| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a முதலூர் கண்மாய் |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 4, தமிழகத் தொல்லியல் கழகம், 1994 |
| 520 | : | _ _ |a இராமநாதபுரம், பரமக்குடி வட்டாரத்தில் உள்ள முதலூர் என்னும் ஊரின் தென்மேற்கே கண்மாய்ககுள் தனிக்கல்லில் உள்ள கி.பி.1637-ஆம் ஆண்டைச் சேர்ந்த 15 வரிகளில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டொன்று இவ்வூருக்கு கலிங்கும், குமிழியும், இரண்டு மடைகளும் உடையநாயன் என்பவருடைய தளவாய் ஆன சேதுபதி காத்த தேவர் அளித்த கொடையாகக் கூறுகின்றது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, பாறைக்கல்வெட்டு, பரமக்குடி வட்டம், இராமநாதபுரம், சேதுபதி மன்னர், முதலூர், கண்மாய் கல்வெட்டு, கலிங்கு, மடைக் கல்வெட்டு |
| 752 | : | _ _ |a முதலூர்க்கு தென்மேற்கே கண்மாய்க்குள் உள்ள தனிக்கல் |c முதலூர் |d இராமநாதபுரம் |f பரமக்குடி |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001894 |
| barcode | : | TVA_INS_001894 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |